RTK CarromChamp Support

🔒 Delete Your RTK CarromChamp Account

If you wish to delete your RTK CarromChamp account, please email us at:

📧 enquiries@rtksportsclub.com

Include the following details in your email:

• Your registered email address

• Your full name (as used in the app)

• A short message requesting account deletion

Once we receive your request, we will process the deletion and confirm via email. Please allow up to 7 working days for the request to be completed.

🔒 உங்கள் RTK CarromChamp கணக்கை நீக்க விரும்புகிறீர்களா?

உங்கள் RTK CarromChamp கணக்கை நீக்க விரும்பினால், கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு வேண்டுகோளை அனுப்பவும்:

📧 enquiries@rtksportsclub.com

தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலில் கீழ்கண்ட விவரங்களைச் சேர்க்கவும்:

• நீங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி

• உங்கள் முழு பெயர் (ஆப்பில் பயன்படுத்தியது போல)

• “கணக்கை நீக்குங்கள்” என்ற ஒரு குறுகிய தகவல்

உங்கள் வேண்டுகோளை பெற்றதும், 7 வேலை நாட்களில் உங்கள் கணக்கை நீக்கும் பணியை நாங்கள் மேற்கொள்வோம். உறுதிப்படுத்தும் மின்னஞ்சலும் உங்களுக்கு அனுப்பப்படும்.